A Unit of The Indian Education Trust (Regd.)
செந்தமிழாம் செழுந்தமிழின் தொன்மையையும், சிறப்புகளையும் மாணவர்கள் உணர முத்தமிழ் மன்றம் 1. 7. 2023 அன்று தொடங்கப்பட்டது. வேல்ஸ் பாலர் மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர், திருமதி. பிரேமாவதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தனது சிறப்புரையின் மூலம் மாணவர் மனதில் தமிழை விருப்பத்துடன் கற்கும் சிந்தனையை விதைத்துச் சென்றார். மாணவர்கள் தமிழ் மொழியை வாழ்த்தி சிறப்புப் பாடல் ஒன்றைப் பாடினர். ‘மனநிறைவு’ என்னும் தலைப்பில் நாடகமொன்று நிகழ்த்தப்பட்டது. இக்கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
Designed and developed by Tellable